பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் – கடைசி கால அடையாளம்
கடைசி நாட்களில் அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள் (தானியேல் 12:10) என்று வேதம் கூறுகிறது. எவ்வாறு சுத்தமும் வெண்மையுமாவோம்? புடமிடப்படுவதன் மூலம். நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். (வெளிப்படுத்தல் 22:11) விட்டுக் கொடுத்து தவறு செய்யாதபோதும் செய்தவர்கள் போல சகலத்தையும் சகித்து வாழுவார்கள்....
Recent Comments