Category: Poem

0

வேண்டும் – வேண்டாம்!!

அன்பு வேண்டும் – ஆணவம் வேண்டாம்ஆசை வேண்டும் – மோகம் வேண்டாம்இன்பம் வேண்டும் – இச்சை வேண்டாம்ஈகை வேண்டும் – தன்னலம் வேண்டாம்பண்பு வேண்டும் – பரிதானம் வேண்டாம்பரிவு வேண்டும் – பரிகாசம் வேண்டாம்பாசம் வேண்டும் – வேஷம் வேண்டாம்பொறுமை வேண்டும் – பெருமை வேண்டாம்சகிப்பு வேண்டும்...

0

வீசாதே!

வீசாதே! வீசாதே! வீசாதே! கண்டபடி வார்த்தைகளை வீசாதே! வாயின் வார்த்தைகளை கவனமின்றி வீசாதே! கடின வார்த்தையால் யாரையும் காயப்படுத்தாதே! கல்லால் அடித்த காயம் ஆறிடுமே! சொல்லால் பேசிய காயம் ஆறாதே! அம்பு போன்ற வார்த்தைகளைப் பேசாதே! இதயம் நொந்து போகும் மறந்திடாதே! முகம் சுளித்து ஒருபோதும் பேசாதே!...