Prayer for our Creator to be esteemed – நம்மை உருவாக்கினவர் பிரதஸ்தாபமாக ஜெபம்
English
Dear heavenly Father,
May all those who serve carved images and boast of portraits be put to shame (Psalm 97:7).
May all those who trust in carved images be greatly embarrassed and those who say to molded images “you are our divinity” be humiliated and disgraced (Isaiah 42:17).
May every maker of these images be disappointed by what he made (Jeremiah 10:14).
As Dagon fell on his face before the Ark of the Lord with his head and hand cut off and fallen at the doorway and had only the trunk left, and as neither his cleric nor his disciple never again stepped into his sanctum, so be it again in these days (1 Samuel 5:4-5).
May all who make these things that profit for nothing and all their companions stand assembled and be startled and suffer disgrace all together (Isaiah 44:10-11).
May all the manufacturers of these effigies altogether be confused and humiliated (Isaiah 45:16).
May all those who swear by these shameful portraits, those who make an oath by their way of life and make vows in the name of these icons fall down, never to rise again (Amos 8:14).
May the sacrifices of those who are charmed by these images bring them infamy (Hosea 4:17-19).
May they be ashamed of the trees that they desired and be confounded of the sacred gardens that they chose (Isaiah 1:29).
May all their carvings be smashed to pieces, all their treasures burnt and their figures laid waste (Micah 1:7).
May all these portraitures be utterly abolished (Isaiah 2:18).
May these images that did not make the heavens and the earth perish from the earth and from under the heavens (Jeremiah 10:11).
We pray that You utterly destroy and put an end to these graven images (Ezekiel 30:13).
Our Father in heaven, hallowed be Your name, Your kingdom come (Matthew 6:9-10).
In the name of Jesus Christ, we pray. Amen!
Tamil
அன்புள்ள பரம பிதாவே,
படிமங்களை வணங்கி, உருவங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக (சங்கீதம் 97:7).
சித்திரவேலைகளை நம்பி வார்ப்பிக்கப்பட்டவைகளை நோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னிடைந்து மிகவும் வெட்கப்படுவார்களாக. (ஏசாயா 42:17).
தட்டார் அனைவரும் வார்ப்பித்தவைகளாலே வெட்கிப்போவார்களாக (எரேமியா 10:14).
தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்ததுமல்லாமல் தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைப்பட்டு தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது போலவும், ஆதலால் இந்நாள்வரைக்கும் தாகோனின் பாதிரியார்களும் அதனை பின்பற்றினவர்களும் அதன் வாசற்படியை மிதிக்காமலிருக்கிறது போலவும் ஆகக்கடவது (1 சாமுவேல் 5:4-5).
ஒன்றுக்கும் உதவாத உருவங்களை உருவாக்கி வடிவங்களை வார்ப்பிக்கிறவனும் அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் கூடிவந்து நின்று அவர்கள் ஏகமாய்த் திகைத்து வெட்கப்படுவார்களாக (ஏசாயா 44:10-11).
பிம்பங்களை உண்டுபண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு இலச்சையடைந்து ஏகமாய்க் கலங்கிப்போவார்களாக (ஏசாயா 45:16).
அந்த வடிவங்களின் ஜீவனைக்கொண்டும் மார்க்கத்தைக் கொண்டும் தோஷத்தின் மேலும் ஆணையிடுகிறவர்கள் விழுந்து, இனி ஒருபோதும் எழுந்திராதிருப்பார்களாக (ஆமோஸ் 8:14).
படிமங்களோடு இணைந்திருக்கிறவர்கள் தங்கள் பலிகளால் வெட்கப்படுவார்களாக (ஓசியா 4:17-19).
தாங்கள் விரும்பின மரங்களினிமித்தம் வெட்கப்பட்டு தாங்கள் தெரிந்துக்கொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவார்களாக (ஏசாயா 1:29).
அமைகைகள் எல்லாம் நொறுக்கப்பட்டு; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்பட்டு அதின் பிம்பங்களை எல்லாம் பாழாக்குவீராக (மீகா 1:7).
அவைகள் கட்டோடே ஒழிந்துப்போவதாக (ஏசாயா 2:18).
வானத்தையும் பூமியையும் உண்டாக்காத வடிவங்கள் பூமியிலும் இந்த வானத்தின் கீழும் இராதபடிக்கு அழிந்துபோவதாக… (எரேமியா 10:11 )
நரகலானவைகளை முற்றிலும் அழித்து அவைகளின் நோப்புகளை முழுவதுமாக ஒழியப்பண்ணுவீராக (எசேக்கியேல் 30:13).
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக (மத்தேயு 6:10-11).
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.