வேண்டும் – வேண்டாம்!!

அன்பு வேண்டும் – ஆணவம் வேண்டாம்
ஆசை வேண்டும் – மோகம் வேண்டாம்
இன்பம் வேண்டும் – இச்சை வேண்டாம்
ஈகை வேண்டும் – தன்னலம் வேண்டாம்
பண்பு வேண்டும் – பரிதானம் வேண்டாம்
பரிவு வேண்டும் – பரிகாசம் வேண்டாம்
பாசம் வேண்டும் – வேஷம் வேண்டாம்
பொறுமை வேண்டும் – பெருமை வேண்டாம்
சகிப்பு வேண்டும் – சலிப்பு வேண்டாம்
சந்தோஷம் வேண்டும் – சந்தேகம் வேண்டாம்
செல்வம் வேண்டும் – செருக்கு வேண்டாம்
நேர்மை வேண்டும் – ஏமாற்றுதல் வேண்டாம்
உயர்வு வேண்டும் – ஊதாரித்தனம் வேண்டாம்
நிம்மதி வேண்டும் – பேராசை வேண்டாம்
விட்டுக்கொடுத்தல் வேண்டும் – விடாபுடி வேண்டாம்

Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedIn

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *